சங்கீதங்கள் 134 ஆரோகண பாடல். 1 இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். 2 உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். 3 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. ← சங்கீதங்கள் 133 சங்கீதங்கள் 135 → Read this chapter in other languages English (KJV) हिन्दी (IRV) தமிழ் (IRV) తెలుగు (IRV)